சினிமாத்துறைகளில் முன்னணி நடிகராக வலம்வந்து பெருவாரியான ரசிகரின் ஆதரவை பெற்று பின்னர் ரசிகர் மற்றும் மக்கள் ஆதரவுடன் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து தற்போது வரை வெற்றிகரமாக நடத்திவருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா சென்று வந்தார் இந்நிலையில் தற்போது என பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது அவரை அவரது மனைவி பணிவிடை செய்து அவரை தயார்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது அவ்வீடியோ பதிவு பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது கம்பீரமாக இருந்த நமது விஜயகாந்த இது.