தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் கங்கை அமரன். அவரது இளைய மகனாக இருந்து காமெடி நடிகராகவும்,, குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் நடிகர் பிரேம்ஜி அமரன்.
நடிப்பு தவிர்த்து இசையில் ஆர்வம் கொண்டு இசையமைப்பாளராகி பல படங்களுக்கு இசையமைத்து கொடுத்து புகழ் பெற்றார். சென்னை 28 மூலம் பல நண்பர்களை கொண்ட பிரேம்ஜி இன்னும் திருமணமாகாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
தற்போது 41 வயதாகும் பிரேம்ஜிற்கு எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். பல பிரபலங்கள் அவரை கலாய்த்து வருகிறாரகள். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் ஆகி தாலிகட்டு வீடியோவை பகிர்ந்து கேம் ஓவர் தி எண்ட் என்று கூறியுள்ளார்.
இதனை அவரது ரசிகர்கள் நீங்கள் சிங்கிள் தான் மேரேஜ்லாம் வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோ.