26.3 C
Chennai
Wednesday, Jan 15, 2025
Surbhi Cover

அம்மாடியோவ் என்ன இது? வெறும் உடம்பில் போஸ் கொடுத்துள்ள நடிகை ! டிரெண்ட் ஆகும் புது Challenge ! வைரலாகும் புகைப்படம் !

கவர்ச்சியை காட்டி பசங்கள கைக்குள்ள போட்ட சுரபி ! ஒவ்வொரு போட்டோவும் ஒவ்வொரு ரோஜா பூ மாதிரி இருக்கு ! சினிமாவில் முன்பெல்லாம் கவர்ச்சியாக நடிப்பதற்கென்று பிரத்தியேகமாக நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் ஹீரோயின்களே அதையும் சேர்த்தே செய்யத் துவங்கி விட்டனர்.

அதேபோல் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தங்கள் கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது நடிகை சுரபியும் இணைந்து இருக்கிறார்.

2013 -‌ இல் இவன் வேற மாதிரி படம் மூலம் அறிமுகமான கொடுத்த சுரபி அப்போது அப்படி இப்படி காட்சிகளில் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தார்,இப்போது தாராளமாக கவர்ச்சி காட்டுகிறார், ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதிலும் இப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வரிசை கட்டாததால் தெலுங்கு பக்கம் தாவினார். அம்மணியின் கைவசம் இப்போது இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக நாடு லாக் டவுன் ஆகி கிடக்கும் நிலையில் நடிகைகள் பலரும் நடிகை பாயல் ராஜ்புட் தொடக்கி வைத்த இந்த தலையணை Challeng ஐ, செய்து வருகிறார்கள்.

இது என்ன பண்பாடு என்றால், உடம்பில் ஒட்டுத்துணியின்றி வெறும் Pillow மட்டும் கட்டிக்கொண்டு போஸ் கொடுக்க வேண்டும். இதை நடிகை சுரபியும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.