26.1 C
Chennai
Thursday, Jan 2, 2025
Pooja Ramachandran N

அடேங்கப்பா! கடற்கரையில் கவர்ச்சி பிகினி உடன் திருமண நாளை கொண்டாடிய நடிகை

தமிழ் சினிமாவின் தொகுப்பாளினியாகவும் பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பூஜா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்து வரும் இவர் ஜான் கொக்கன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

 

சமீபத்தில் இவர்களுக்கு திருமண நாள் சென்றுள்ளது. இந்த நாளை கடற்கரையில் கவர்ச்சி பிகினியுடன் தன்னுடைய கணவருடன் கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட அது வைரலாகி வருகிறது.