28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
Pragat

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சூப்பர் சிங்கர் பிரகதி.!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய குரல் வளத்தால் பிரபலமானவர் சூப்பர் சிங்கர் பிரகதி.

தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் பாடி வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி காட்டி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய முதுகை மொத்தமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். சூப்பர் சிங்கர் பிரகதியா இது? என்னம்மா மாறிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

this time last year I found my dreamland, missing u this year @coachella ? ⁣ ⁣ ps I still have a criss cross tan ?

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on