29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
master thum

விஜய்யின் மறக்க முடியாத நாள்! தளபதியின் தங்கை மரணத்திற்கு முன் எடுத்த புகைப்படம்..

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் குடும்பத்தில் பல வருடங்களுக்கு முன் ஒரு பெரும் சோகம் நடந்தது. அதாவது தளபதியின் தங்கை வித்தியா இரண்டு வயதில் இறந்து விட்டார்.

அவர் முகத்தை இதுவரை யாரும் பார்த்து இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர் இறப்பதற்கு முன்னதாக எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

vijay

தளபதி விஜய் இதற்காகவே தங்கச்சி சென்டிமென்ட் கதைகளில் நடிப்பதற்கு ஒத்துக் கொள்வாராம். வேலாயுதம், திருப்பாச்சி போன்ற படங்கள் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.