25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.80 6

அடேங்கப்பா! சிக்ஸ்பேக் தெரியும்படி குத்தாட்டம் போட்ட கோமாளிபட நடிகை..அவரே வெளியிட்ட வீடியோ…

கன்னட படமான கிரிக் பார்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதன்பின் தெலுங்கில் அப்படத்தின் ரீமேக்கிலும் நடித்து பிரபலமானார். தமிழில் ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தில் சிறுவயது காதலியாக நடித்து அறிமுகமானார். அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதைதொடர்ந்து வாட்மேன், பப்பி என்ற படங்களில் நடித்தார். படங்களில் படுகவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருப்பவர்.

இந்நிலையில் இணையத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் படுமோசமான சிக்ஸ்பேக் தெரியுமாறு ஆங்கில பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

1 or 2 ?? . . . @justinbieber @nickdemoura #intentionschallenge

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on