25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
WhatsApp Image 2020

இதை நீங்களே பாருங்க.! சாந்தனுவும், மனைவி கிகி என்கிற கீர்த்தி விஜயின் Hot Video ! கீர்த்திக்கு அந்த தெத்துபல்லு தான் அழகு !

உங்களுடைய நல்ல தோழியைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அந்த உறவில் வருகிற சின்னச் சின்ன செல்லச் சண்டைகள், அதைச் சரி செய்ய நீங்கள் செய்கிற சமாதானங்கள் எல்லாம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள்…

இதை நான் சொல்லவில்லை , சாந்தனு மனைவி கிகி விஜய் சொன்னது.

சின்ன வயசுல இருந்தே அவங்க ஃப்ரெண்ட்ஸ். ஸோ, ஒருத்தரைப் பத்தி ஒருத்தருக்கு கம்ப்ளீட்டா தெரியும். அதே மாதிரிதான் கிகி என்கிற கீர்த்திக்கும். அதனால, அவங்க ரெண்டு பேருமே எங்க கல்யாண வாழ்க்கையில ரொம்ப ஃப்ரீயா இருக்காங்க. ஓப்பன் மைண்டா எதையும் அணுகுறாங்க. கீர்த்தியை பொறுத்தவரைக்கும் இந்த வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம்னே சொல்லலாம்.

இன்னிக்கு இருக்கிற ஸ்டிரெஸ்ஸான உலகத்துல மக்களோட உணர்வுகளை முழுசா வெளிப்படுத்தறதுக்குச் சரியான ஃப்ரெண்ட்ஸ் கிடைக்கிறதில்லை. அதனால, அதை அப்படியே மனசுக்குள்ள வைச்சு வைச்சு உடம்பையும் மனசையும் குழப்பிபார்கள். சந்தோஷமோ, பிரச்னையோ மனிதர்கள் எல்லோருமே முதல்ல அதை ஃப்ரெண்ட்ஸ்கிட்டேதான் ஷேர் பண்ணிப்போம். அப்படி சாந்தனு ஓட எல்லா நல்லது, கெட்டதையும் ஷேர் பண்ணிக்கிட்ட தோழியே அவருக்கு மனைவியாகவும் கிடைச்சிட்டாங்க. அவங்க வாழ்க்கையோட பாசிட்டிவான விஷயம் என்னனா அவங்கதான்.WhatsApp Image 2020

தற்போது கூட இவர்களின் அனொண்யத்தை பார்த்து சிலாகித்து பேசும் அளவுக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

 

View this post on Instagram

 

My nelamai now?‍♀️? Attention Attetion Attention…..now plsssss? @shanthnu ? @tiktok

A post shared by Kiki Vijay? (@kikivijay11) on