24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
yur

நீங்களே பாருங்க.! கவர்ச்சியான நீச்சல் உடையில் விஜே ரம்யா……….

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி இன்று மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் ரம்யா.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தும் மற்ற நடிகைகளைப் போலவே கவர்ச்சி போட்டோ வெளியிடுவதில் இறங்கி விட்டார்.

இதுவரை லைட்டான கவர்ச்சியை காட்டி வந்த ரம்யா தற்போது நீச்சல் குளத்தில் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் முறையாக ரம்யாவின் நீச்சலுடை புகைப்படம் வைரலாகி இருப்பதால் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.