தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சியால் மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார். தொடர்ந்து க வர்ச்சி புகைப்படங்களின் மூலம் இணையவாசிகளை கிறங்கடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தன்னுடைய காதலருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் .
நடிகை ஷாலு , ராஜ் என்பவரை காதலித்து வருகிறார் . இவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்து நடனம் ஆடுவது போல் உள்ளது அந்த வீடியோ பதிவு . தற்போது ஷாலு சாமு , மீண்டும் ஒரு புதிய வடியோ பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் அவர் க வர்ச்சிகரமான நீச்சல் உடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் இருப்பது போல காட்சி அளிக்கிறது .
ஷாலுவிடம் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஒருவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவர்கொண்டாவை வைத்து இயக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு தருவதாக கூறியுள்ளார். அந்த வகையில் ஷாலு ஷம்மு தற்போது ஹாட் போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஷாலுவின் கால் மூட்டுப்பகுதியின் நிறத்தை கண்ட சிலர், என்ன எழ வு டா இது கரிகட்ட மாதிரி இருக்கு என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.