28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
D CW7mBV

அதிர்ச்சியாக்கிய லிஸ்ட்.! அஜித் திரைப்பயணத்தில் எதிர்பாராத தோல்வியை தழுவிய படங்கள் என்னென்ன?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இதுவரை 59 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. தற்போது 60 வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

D CW7mBV

தமிழ் சினிமாவிலேயே அதிக தோல்விகளை கொடுத்தாலும் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித்.

இவரது நடிப்பில் வெளியாகி எதிர்பாராத தோல்வியை தழுவிய படங்களின் லிஸ்ட் இதோ.

பாசமலர்கள்

ராஜாவின் பார்வையிலே

பவித்ரா

கல்லூரி வாசல்

மைனர் மாப்பிள்ளை

நேசம்

ராசி

உல்லாசம்

பகைவன்

ரெட்டை ஜடை வயசு

உயிரோடு உயிராக

உன்னைக்கொடு என்னை தருவேன்

ரெட்

ராஜா

ஜி

ஜனா

ஆழ்வார்

ஏகன்

அசல்

பில்லா2

விவேகம்

இந்த படங்களின் லிஸ்ட்டில் விவேகம் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.