நடிகை நவ்யா நாயர், திலீப்புக்கு ஜோடியாக மலையாளத்தில் இஷ்டம் மூலம் திரையுலகுக்கு அ றிமுகமான இவர் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகையாக உ யர்ந்தார். தமிழில் அ றிமுகமாகிய படம் “அழகிய தீ யே”. அதன் பின்னர் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து, சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒ துங் கியே இருந்தார் நவ்யா நாயர். தற்போது மீண்டும் நடிக்க ஆ ரம்பி த்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் கொ டுத்துள்ள பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, எனது முதல் படம் “இஷ்டம்”. அந்த படத்தின் இயக்குனர் சிபி எனது போட்டாவை பார்த்து விட்டு ஒரு ஓ ட்டலுக்கு அ ழைத்தார். நானும் சென்றேன்,அங்கு என்னுடைய நடிப்பு திறமையை ப ரிசோ தித்தார்.
அதை வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோவை திலீப் பார்த்தபிறகு என்னை ஹீரோயினாக்க ஒ ப்புக்கொண்டார். அப்போது மட்டும் அவர் வேண்டாம் என்று அவர் ஒ து க்கி இருந்தால் நான் சினிமாவுக்கே வந்து இ ருக்க முடியாது. அப்போது திலீப் எனது தோளில் கைவைத்தப டி போஸ் கொ டுத்தார். உடனே எனக்கு ப டப்ப டப்பு ஏ ற்பட்டது. இதய து டிப்பும் அ திகமானது.கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்மீது அ றிமுகம் இல்லாத ஆண் கைவைத்ததால் ச ங்க டத்துக்கு உள்ளானேன். இந்த அனுபவத்தை மறக்கவே மு டியாது, என்று கூறியுள்ளார் நவ்யா நாயர்.