தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமானவர் ஷாலு ஷம்மு.
தொடர்ந்து வாய்ப்புகள் அமையாததால் சமூக வலைதளங்களில் கவர்ச்சி ஆட்டம் ஆடத் தொடங்கினார். அடிக்கடி சர்ச்சையான கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
தற்போது ஊரடங்கு காலத்தில் தன்னுடைய கவர்ச்சியை அடக்காமல் ஆட்டம் போட்டு வருகிறார். ட்ரான்ஸ்பரன்ட் உடையில் அந்த இடம் தெரியும் படி போஸ் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்