26.1 C
Chennai
Monday, Dec 30, 2024
actress yashika lates

என்ன கண்றாவி இதெல்லாம்…? கிழிந்த உ டையில் ஊ ரடங்கு நே ரத்தில் மிக ம ட் டமான ஆடையில் நடிகை யாஷிகா !

தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த் நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். தனது முதல் படத்திலேயே சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இப்படத்திற்கு பின் இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா ஆனந்த் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து பிரபலமடையத் தொடங்கினார்.

மேலும்,பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு யாஷிகா ஆனந்த் அவர்களின் ஜாம்பி என்ற திரைப்படம் கைக்கொடுத்து இப்படத்தில் தன் திறமையை மேலும் நிரூபிக்க நினைத்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு இப்படமும் நல்லதொரு வாய்ப்பை கொடுத்தது.இருந்தாலும், இப்படத்திலும் அவர் சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தார்.ஆனால் தற்பொழுது கவர்ச்சியின் முலம் தமிழ் சினிமாவில் வளர தொடங்கியுள்ளார்.

இதனை அடுத்து அவர் ஒரு சில படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் ஊரடங்கு போடப்பட்டுள்ள இந்த நேரத்திலும் குட்டியான ட்ரவுசர் மற்றும் பனியனை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.yashika 1 jpg

beauti 251x300 1 laos 248x300 1