udhay

அடேங்கப்பா! விஜயின் திருமலை படத்தில் நடித்த சிறு பையன் தற்போது எப்படியுள்ளார் தெரியுமா..?

தளபதி விஜய், ஜோதிகா, ரகுவரன்,விவேக் போன்ற பிரபலங்கள் நடித்த படம் திருமலை.இந்த திரைப்படம் 2003ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தில் காமெடி காட்சிகளும்,பாடல்களும் மிகவும் பிரபலம்..இந்த படத்தில் நீயா பேசியது பாடல் இன்றளவும் பிரபலம்.udhay

இந்த படத்தில் விஜயுடன் சிறு வயது பையனாக உதய் ராஜ் நடித்து இருப்பார்.திருமலை திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருப்பார்..பொதுவாக சிறு வயதில் சினிமாவில் நடித்தவர்கள் பெரியவர்கள் ஆகி எப்படி இருப்பார்கள்,என்ன செய்கிறார்கள் என்ற ஆர்வம் தோன்றும் அனைவருக்கும். தற்போது இவர் நடிகர் விஜயுடன், 17 வருடங்கள் க ழித்து மீண்டும் இணைந்துள்ளார். அது விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் காமராஜ் இயக்கிய மாஸ்டர் படம் தான்.என்ன ஆ ச்சரியமாக இருக்கிராறதா.!actro uday r

இந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் 17 ஆண்டுகள் க ழித்து மீண்டும் இளைய தளபதி விஜயுடன் நடிப்பதை பெருமையாக உ ணர்கிறேன். என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவரின் புகைப்படம் மற்றும் இந்த தகவலால் ரசிகர்கள் ஆ ச்சரியப்பட்டு வரூகின்றனர்