24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
Divya krishnan I

நீச்சல் குளத்தில் சொக்க வைக்கும் சீரியல் நடிகையின் போஸ்.!

தமிழ் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் திவ்யா கிருஷ்ணன்.

 

இப்போது வித்தியாசமான போட்டோஷூட்களால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். சமீபத்தில் கூட ஆண்களே தயங்கும் அகோரி வேடத்தில் கச்சிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் தற்போது மாடர்ன் உடையில் தலையில் செம்பருத்தி பூவுடன் நீச்சல் குளத்தில் போஸ் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்தப் புகைப் படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட வைரலாக பரவி வருகிறது.