29.2 C
Chennai
Wednesday, Jan 15, 2025
covid19 c

அதிர்ச்சி சம்பவம்! கொரோனா அறிகுறி கொண்ட பெண்ணை மருத்துவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம்..!!

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்க, ஒரு புறம் மற்றத்திற்கு மாறாக சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் இளம்பெண்ணொருவர் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்த பெண்ணை மருத்துவர் ப லாத் காரம் செய்தார் என ஒரு தகவல் பரவி உள்ளது. அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர் அப்பெண் உயிரிழந்துவிட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது என்னவென்றால் அந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் 16 வயது உடைய சிறுமியாகும். அவர் கடந்த 2017ல் உடல்நிலை பாதிக்கப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இதற்கிடையில், சிறுமியை பாதுகாத்து வந்த பணிபுரியும் ஊழியர் ஒருவர் அந்த சிறுமியை உடை மாற்ற சொல்லி அச்சிறுமியை தவறாக நடந்துகொண்டுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.ldkor e158703

இந்த சம்பவத்தை போல் பீகார் மாநிலத்தில் 25 வயது பெண்ணொருவருக்கு கடந்த மார்ச் 25ம் தேதி க ருச்சி தைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணௌ தனிமைப்படுத்தினர்.

பின்னர் தனிமையில் இருந்த அந்த பெண்ணை மருத்துவமனை ஊழியர் ஒருவர் ப லாத் காரம் . கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அப்பெண் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.