29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
622405336f06f95b71030833ecc063e78b20adf1243a65b0a7f46d99f92a795372310a22

டிடி போட்டோவை பிரித்து மேயும் இணையவாசிகள்!பச்சை நரம்பு பளீச்சுனு தெரியுது….

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர்
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக
தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.
எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.

சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை