23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Amy

இதை நீங்களே பாருங்க.! டிரவுசர் அணியாமல் மீட்டிங்.. எமி ஜாக்சன் உருவாக்கிய புது ட்ரெண்ட்

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான டூ பாயிண்ட் ஓ படத்தில் நடித்திருந்தார்.

திருமணம் ஆகாமலே குழந்தை பெற்றுக் கொண்ட எமி ஜாக்சன் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் டிரவுசர் அணியாமல் மீட்டிங் அட்டென்ட் செய்ததாக கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Trouserless Tuesday. The new-age zoom meeting attire.

A post shared by Amy Jackson (@iamamyjackson) on