25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
WhatsApp Image 2020 04

தொப்பைய லூசாக விடுங்க” Big Boss பிரபலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது, ரேஷ்மா பசுபுலேட்டி பிரேம்ஜியுடன் இணைந்து இந்தப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது.
அதை ரேஷ்மாவும் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான முறையில் ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், பரவாயில்லை மேடம், தொப்பைய லூசாக விடுங்க என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.