625.500.

அடேங்கப்பா! சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகளாக நடித்த 22 வயது குட்டி ஸ்ரேயாவா..

தமிழ் சினிமாவில் 90களில் காதல் சம்மந்தபட்ட பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்று நல்ல வரவேற்பை பெற்றது. அப்படியான படங்களிலேயே மறக்கமுடியாத படமாக இருப்பது சில்லுனு ஒரு காதல்.

நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து பெரும் ஹிட் கொடுத்த படம். இப்படத்தில் ஏ.ஆர். ரகுமானின் பாடல்களும் இசையும் இப்படத்தின் ஒட்டுமொத்த கதையை தூக்கிச்செல்லும்.625.0.560.350.160.300.053.80 5

இப்படத்தில் அனைத்து காட்சிகளும் இன்னும் மறக்கமாட்டார்கள் நம்ம இளைஞர்கள். மேலும் சூர்யா-ஜோதிகாவின் மகளாக குட்டி ஸ்ரேயா ஷர்மா நடித்து இருப்பார். ஸ்ரேயா மகராஷ்டிராவை பூர்வீகமாக கொண்டு பல விளம்பரங்களில் நடித்து சினிமாவில் குட்டி நட்சத்திரமாக தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தவர்.

இந்நிலையில் தற்போது 22 வயதாகும் ஸ்ரேயா காயகுடு என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.. அதன்பின் படிப்பில் ஆர்வத்தை காட்டி படங்களில் நடிப்பதை நிறுத்துவிட்டு மீண்டும் தற்போது படவாய்ப்பிற்காக இரங்கியுள்ளார்.

தற்போது படவாய்ப்பிற்காக போட்டோஹுட் செய்தும் வருகிறார். குட்டி ஸ்ரேயாவின் ஹாட் புகஒப்படம் தற்போது வைரலாகி வருகிறது.625.0.560.350.160.300.0 4