27.3 C
Chennai
Wednesday, Jan 15, 2025
625.0.560.350.160.300.05

அம்மாவையே மிஞ்சிய நடிகை ஜோதிகாவின் மகள்.. வைரலாகும் புகைப்படம் இதோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் நடிகராகவும் இருப்பவர்கள் சூர்யா-ஜோதிகா தம்பதிகள். 2006ல் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகள், குடும்பங்கள் என்று பிஸியாக ஹோம் மேக்கராக இருந்து வந்தார் ஜோதிகா. தற்போது படங்களில் மீண்டும், நடிப்பதும் விருது விழாவிற்கு செல்வதும் என இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் மகளுடன் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மகளை கண்ட ரசிகர்கள் இவ்வளவு பெருசா வளர்ந்திட்டாரே என கூறி வருகிறார்கள்.625.0.560.350.160.300.05