25.8 C
Chennai
Thursday, Dec 26, 2024
Andrea Jerem

நம்ப முடியலையே… “என்ன, காலையிலேயே போதையா”..? – நடிகை ஆண்ட்ரியா வெ ளியிட்ட புகைப்படம்..! –

நடிகை ஆண்ட்ரியா. இவர் பின்னணி பாடகியும் ஆவார், தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர்,  கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து  ஆம்  பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அ றிமுக நடிகையாக தனது சிறந்த நடிப்பை வெ ளிப்படுத்தி  ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

Andrea Jerem

இதனை அடுத்து அவர் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி தமிழ்சினிமாவில் என ஒரு இடத்தை நிலைநாட்டிய வருகிறார். பெரும்பாலான வித்தியாசமான கதைகளம் அமைத்திருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து தனது திறமையை வெ ளிப்படுத்தி வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த படங்களான மங்காத்தா, ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை,  தரமணி,அவள் போன்ற படங்கள் இன்றளவும் மக்களால் பேசப்ப டும் படங்களாக உள்ளன. தற்போது, நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

and

லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே மு டங்கி கி டக்கும் இவர் வீட்டில் இருந்தப டி யோகா மற்றும் உ டற்பயிசிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று யோகா பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றை வெ ளியிட்ட அவரை பார்த்து என்ன காலையிலேயே போ தையா..? என க லாய்த்துள்ளார் ஒரு நெட்டிசன்…