25.7 C
Chennai
Sunday, Dec 29, 2024
sridivy

அம்மாடியோவ் ஸ்ரீதிவ்யாவின் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் நெட்டிசன்கள்.

தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார்.

 

மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்காக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் லட்சணமாக புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#happytamilnewyear #puthanduvazthukal ?? #stayhomestaysafe

A post shared by Sri Divya (@sd_sridivya) on