23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
20200414 15

அடேங்கப்பா! நடிகர் ரமேஷ் திலக்குக்கு முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அழகான மனைவியா !!

சூது கவ்வும், நேரம் ஆகிய படங்களில் கலக்கியவர் ரமேஷ் திலக். இவர் தற்போது அரை டஜன் படங்களில் நடித்துள்ளார் காலா படத்தில் கூட ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார், இந்நிலையில் இவருக்கு இரண்டு வருணங்களுக்கு முதல் தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது இவர் பிரபல வானொலியில் RJ-வாக இருந்தார், தற்போது RJ நவலட்சுமி என்பவரை தான் இவர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

20200414 15

குறிப்பிட்ட சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் ரமேஷ். இவருடைய நடிப்பில் சமீபத்தில் மோ திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது இவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் புதிய முடிவை எடுத்திருந்தார். அதில் இப்போது சினிமாவில் தி ருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

20200414

அவர்களின் வாழ்க்கை வலியுறுத்தி சில நல்ல விஷயங்களும் சொல்லப்படுகின்றன. பெண் வேடமணிந்து நடித்த பல நடிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே விஜய் சேதுபதி தற்போது ஒரு படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறார். இந்நிலையில் ஆர்,ஜேவும் காமெடி நடிகருமான ரமேஷ் திலக் திருநங்கையாக நடிக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

202004

இதெல்லாம் இருக்க அன்மையில் இவரது அழகான மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி இருந்து இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகான மனைவியா என்று வாயை பிளந்து பார்த்து ரசித்துள்ளனர்.