26.9 C
Chennai
Thursday, Jan 2, 2025
625.500.560.350.160.300.053.800. 2

அம்மாடியோவ் நடிகை த்ரிஷாவா இது?… உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறிய காட்சி

நடிகை த்ரிஷா மற்றும் நீலிமாவும் தனது மகளும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா நோய் தற்போது உலகநாடுகளில் தாக்குதலை ஆரம்பித்து, இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அவரவர் வீடுகளில் வசித்து வருகின்றனர். இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறியதோடு, மக்களுக்கு விழிப்புணர்வு பற்றியும் கூறியுள்ளனர்.