25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
847008 65488

இணையத்தில் தீ யாய் ப ரவும் மோ சமான வீடியோ…? – ஷா க்கான நடிகை ஓவியா..! உண்மை என்ன..?

நடிகை ஓவியா, “களவாணி” படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் . களவாணி படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் க லந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது இயல்பான கேரக்டரை பார்த்த ரசிகர்கள் ஓவியாவை கொண்டாடினார்கள்.

மேலும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் ஓவியா.
ஆனால், 90 ML என்ற ஒரே ஒரு படத்தில் நடித்து தன்னுடைய ஒட்டுமொத்த நல்ல பெயரையும் சல்லி சல்லியாக நொ று க்கிக்கொண்டார் ஓவியா. தற்போது, ஆரவ்-வின் ராஜ பீமா படத்தில் கௌரவ தோற்றத்தில் ஒவியாகவே நடிக்கிறார் ஓவியா. அதனை தொடர்ந்து, மலையாளத்தில் ப்ளாக் காபி என்ற ஒரு படம் மட்டும் உள்ளது. தமிழ் சினிமாவில் எங்கோ போ கப்பகிறார் என்று பேசப்பட்ட, எ தி ர்பார்க்கப்பட்ட இவர் எங்கே போ னார் என்றே தெரியாமல் போ ய் விட்டது.

இந்நிலையில், இவருடைய பெயரில் மோசமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது ஒவியாவே அல்ல. அவரை போலவே முகபாவனை கொண்ட ஒரு பெண். ஆனால், சில வி ஷ மிகள் இது ஓவியா தான் என இணையத்தில் ப ர வவிட்டு வருகிறார்கள்.847008 65488