28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024

அடேங்கப்பா! “நடிகர் ராஜ்கிரணின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா”..? -இவரின் உண்மையான இஸ்ல்மிய பெயர் என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவில் 80கல் முதல் இன்றுவரை நடித்துக்கொண்டிருக்கும் பல நடிகர் நடிகைகள் உள்ளனர்.அன்று கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்தவர்கள் இன்று அப்பா அம்மா வேடங்களில் நடிக்கின்றனர். அந்தவகையில் இன்றும் தன் புகழ் மங்காமல் இருக்கும் ஒரு நடிகர்தான் ராஜ்கிரண். குணச்சித்திர வேடங்களில் அன்று முதல் இன்று வரை க லக்கிக்கொண்டிருக்கும் ராஜ்கிரண் பல படங்களில் கதாநாயகனாகவும் க லக்கியுள்ளார்.

 

எ ளிய குடும்பத்தில் பிறந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். இவரது உண்மையான பெயர் காதற் மொகிதீன். சினிமாவுக்கு வே ண்டி தனது பெயரை ராஜ்கிரண் என்று மா ற்றிக்கொண்டுள்ளார். இவ்வளவு புகழ் சினிமாவில் இருக்கு இருந்தாலும் இவர் 30 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்துள்ளார் பின்புதான் நடிகராக உ ருவெடுத்துள்ளார்.

 

இவர் நாயகனாக நடித்தஅரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே ஆகிய படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலம். வெ ளியான சமயத்திலும் அதிரிபுதிரி ஹிட்ட டித்தது. பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நந்தா,ச ண்டக்கோழி, பாண்டவர் பூமி ஆகிய  திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரிடம் ஒருமுறை வெட்டி விளம்பரத்திற்காக ஒரு கம்பெனி அணுகியது. இவருக்கு அந்த விளம்பரத்தில் நடிப்பதர்காக ஒன்றரை கோடி சம்பளம் பேசப்பட்டது.

maxresde

ஆனால் இந்த பணத்தை ஏ ழை மக்களிடம் விற்கும் அந்த வேட்டி சட்டையில் வைத்துதான் லாபம் பார்ப்பீர்கள் என்று கூறி அந்த விளம்பரத்தில் நடிக்க ம றுத்துவிட்டார். கடைசியாக சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷ் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்த பவர் பாண்டி திரைப்படம் அசத்தல் ஹிட்ட டித்தது.

3 2

இவரது முதல் திருமணம் இவரது மனைவியுடனான கருது வேறுபாடு காரணாமாக வி வகா ரத்தில் முடிந்தது. பின்னர் ராஜ்கிரண் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது இவர்களது குடும்பபுகைப்படம் முதல்முறையாக சமூக வலைத்தளங்களில் வெ ளியாகி உள்ளது.