25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
Reshma Pasu

ச்சீ ச்சீ உங்களுக்கு இந்தப் பழக்கம் வேற இருக்கா? கையும் களவுமாக சிக்கிய ரேஷ்மா!

தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானவர் ரேஷ்மா.

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போதும் அப்படி தான் இரண்டு போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இவர் பக்கத்தில் சிகரெட் பாக்கெட் இடம்பெற்றுள்ளது.

இதனை கண்டுபிடித்த ரசிகர்கள் உங்களுக்கு இந்த பழக்கம் வேற இருக்கா என்ன விமர்சித்து வருகின்றனர். மேலும் உங்களுடன் ஒரு ஆண் இருக்கார் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.IMG 20200414