28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Rajinikanth

ரஜினி கூறிய தகவல்.! அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் தான்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை அனைவரும் சூப்பர் ஸ்டார் என அழைக்கிறோம். தற்போது அஜித், விஜய் ஆகியோர் இவருக்கு இணையாக வளர்ந்து விட்டதால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

 

இதற்கு பல வருடங்களுக்கு முன்பே பதில் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

அதாவது சூப்பர் ஸ்டார் என்பது நிரந்தரமான ஒன்று இல்லை. சிஎம் பிஎம் போன்ற ஒரு பதவிகளைப் போலத்தான். எனக்குப் பிறகு யார் முன்னணியில் இருக்கிறார்களோ அவர்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பேசி உள்ளார்.