29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Neelima Rani latest photo

இதை நீங்களே பாருங்க.! பிரபல நடன இயக்குனருடன் கடற்கரையில் ரொமான்ஸ் பாடலுக்கு ஆட்டம் போடும் நீலிமா ராணி !!

நீலிமா ராணி “தேவர்மகன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து இன்று வரை நடித்து கொண்டு இருப்பவர். சின்னத்திரையிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

தற்பொழுது தலையணை பூக்கள் மற்றும் அரண்மனை கிளி போன்ற தொடர்களில் தொடர்ந்து முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். நீலிமா சினிஉலகத்திலும், சின்னத்திரையிலும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நடிகை ஆவார். இவர் சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வருவார்.

“வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள்” ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் “நிறம் மாறாத பூக்கள்” சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், நாயகிகளுக்கு இணையாக ரொமான்ஸ் பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.