25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.3 1

அடேங்கப்பா! இந்த வயசுலயும் இப்படியா.? ட்ரவுசர் தெரியும்படி விஜய் பாடலுக்கு செம்ம குத்து குத்தும் நடிகை பிரகதி..!

தமிழ் சினிமாவில் இன்று மாஸ் நடிகர்கரே கருதப்படுபவர் நடிகர் விஜய் அவர்கள். அவருத்தடை ரசிகர்களை நாம் என்ன முடியாத அளவுக்கு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ரசிகர்களை அதிகமாகக் கவர்ந்து வருகின்றன.

விஜய் படங்கள் என்றாலே பாடல்களும், அதில் அவருடைய நடனங்களும் ரசிகர்களை சுண்டி இ ழுக்கும் விதமாக அமைத்திருக்கும். தமிழில் சில படங்களில் நாயகியாக நடித்த சீனியர் நடிகை பிரகதி. அவருடைய மகனுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு சரியான குத்து டான்ஸ் போட்டிருக்கிறார். இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆ ச்ச ரியப்பட வைத்திருக்கிறார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் பிரகதிக்கு லைக்குகளை வா ரிவழங்கி வருகிரார்கள்…