28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
2019072710

அனைவரையும் கவர்ந்த லாஸ்லியாவின் புகைப்படங்கள்.!

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீதமில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

பிக்பாஸ்க்கு பிறகு படங்களில் நாயகியாக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் லாஸ்லியா. அவரின் ஆசைப்படியே தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் லாஸ்லியா தன்னுடைய கவர்ச்சி இல்லாத அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Magic of beginnings ? #stayhome #staysafe

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on


இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன.