27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Reshma Pasupuleti Bigg B

அடேங்கப்பா! வியர்வை சொட்டச் சொட்ட செம கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ரேஷ்மா

தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் காமெடி மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலம் ஆனார்.

 

பிக் பாஸுக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது வியர்வை சொட்டச்சொட்ட கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

You will never regret being kind ?#inmylane #stayhome #staysafe #tbmonday

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on