25.9 C
Chennai
Thursday, Aug 14, 2025
625.500.560.350.160.300.053 3

அடேங்கப்பா! சூப்பரான லவ் டூயட் பாடலை பாடி அசத்தும் பிக்பாஸ் லாஸ்லியா!

லாஸ்லியா என்ற பெயரை ரசிகர்கள் மறந்து விடுவார்களா என்ன. கடந்து வருடம் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டார்.

செய்தி வாசிப்பாளாராக இலங்கையில் பணியாற்றிய நபர் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அண்மையில் நடிகர் ஆரியுடன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

தற்போது கொரோனாவால் அனைத்து படப்பிடிப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் சமூக விலகலை கடைபிடித்து வீட்டிலேயே இருந்து வருகிறார்கள்.

அவர்களும் நம்மை போல தானே. பொழுது போக வேண்டாமா என்ன. எனவே அவர்களும் டிக் டாக்கில் இணைந்து வீடியோ செய்து வருகிறார்கள்.

தற்போது லாஸ்லியா சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலுக்கு டிக் டாக் செய்து அசத்தியுள்ளார்.