26.3 C
Chennai
Monday, Aug 11, 2025
andre 1

அடேங்கப்பா! பசங்களை சுண்டி இழுக்கும் ஆண்ட்ரியா ! Hot Photos !

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர்
ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா , விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில், ஊரடங்குக்கு முன்னாள் அவர் எடுத்த சில Hot போட்டோக்கள் தற்போது வெளியிட்டு பசங்களை உருகுளைய வைக்கிறார்.a 1 andr andre 1 andreya