24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
Kushbo

இதை நீங்களே பாருங்க.! நடிகை குஷ்புவை குண்டுகட்டாக தூ க்கி வைத்திருக்கும் மூன்று ஆண்கள்..!

தமிழ் சினிமா இதுவரை பல நடிகர், நடிகைகளை பார்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில். நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உ ச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். அவருக்கு ரசிகர்கள் கோவில் க ட்டிய நிகழ்வும் உண்டு. அவரின் ஸ்டைலை follow பண்ண பெண்களும் உண்டு.

வயதாகிவிட்டாலும் தற்போது சின்னத்திரை சீரியலான லக்‌ஷ்மி ஸ்டோரில் நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர்.சி ஐ திருமணம் முடித்து தன் இருமகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அதே வேளையில் அரசியலும் கவனம் செலுத்தி வருகிறார். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பயணத்தினை ஆரம்பித்த
இவர், முன்னணி நாயகியாக வலம் வந்தார். தமிழ் தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

Kushbo

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவ்வப்போது தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது தன்னுடைய இள வயதில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார்.

இது ஏதேனும் படத்தின் போஸ்டரா..? அல்லது வேறு எதற்காவது எடுக்கப்பட்டதா என்ற எந்த விபரத்தையும் பதிவு செய்யாமல் “நீண்ட நாட்களுக்கு முன்பு” என்று மட்டும் டேக் செய்து இந்த புகைப்படத்தை மட்டும் வெ ளியிட்டுள்ளார். மூன்று ஆண்கள் குஷ்புவை கு ண்டுகட்டாக தூ க்கி வைத்திருக்கும் உள்ளது அந்த புகைப்படம்.kush