23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ge 12 840x420 1

இதை நீங்களே பாருங்க.! “நடிகர் சரத்குமாரின் மூத்த மனைவி யார் தெரியுமா”..? – அவரின் தற்போதைய நிலை இது தான்..!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் வைத்துள்ளவர்கள் ஒரு சில நடிகர்கள் நடிகைகள் மட்டும் தான். அந்த வகையில் நடிகை ராதிகா அவர்களும் ஒருவர் தான். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.பிறகு 80,90 களிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

ரஜினி, விஜயகாந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நீடித்துள்ளார். இவர் நடிகர் சரத்குமாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை நாம் அறிவோம். சரத்குமார் அவர்களின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமி அண்மையில் பேட்டி ஒன்றில் க லந்து கொண்டுள்ளார். இதில் பல விஷயங்களை பற்றி பேசி வந்தார். அதில் குறிப்பாக நான் ராதிகா அவர்களை ஆண்ட்டி என்று தான் அழைப்பேன் ஏனென்றால் அவர்கள் எனது தாய் கிடையாது.ge 12 840x420 1

அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி, எனக்கு தாய் என்றால் அது ஒருவர் மட்டும் தான். ஏன் அனைவருக்கும் ஒரே ஒரு தாய் தான். நான் அவரை எனது தந்தை சரத்குமார் அவர்களுக்கு ஈடாக மரியாதையை வைத்து இருக்கிறேன் என்று அ தி ர டியாக பேசினார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வரலட்சுமி தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது,InShot 20200411 141602943 768x8 1