29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
pakru with family

அடேங்கப்பா! “தாய் பாசம் போல வருமா”..! இவர் தான் நடிகர் பக்ருவின் தாயா..?

டிஸ்யூம்” படத்தில் ஜீவாவின் தோழனாக நடித்தவர் பக்ரு . அஜய்குமார் என்பது இவர் பெயர் ஆனால் இவரை அனைவரும் செல்லமாக “பக்ரு” என்று கூப்பிடுவார்கள். இவர் தமிழ் சினிமாவிற்கு டிஸ்யூம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் ” ஏழாம் அறிவு” ,”காவலன்” படத்தில்இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0000 300x300 1

 

இவரது உயரம் 76cm ஷார்ட்டெஸ்ட் ஆக்டர் என்று கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு வயது 43 . தன்னுடைய நடிப்பால் தனக்கென ஒரு கொட்டத்தை கவர்ந்தவர் தான் நடிகர் பக்ரு.  மலையாளத்தில் நிறைய படங்கள் நடித்து பிரபலம் அடைந்த பக்ரு. 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தீப்தா கீர்த்தி என்ற பெண் குழந்தையும் இவருக்கு உண்டு.

disiyu 300x264 1

பக்ரு தனது தாயின் மீது அலாதி பிரியமும், அன்பும் கொண்டவர். தற்பொழுது சமூகவலைத்தளத்தில் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பக்ரு. தாயின் அன்பை போல வருமா என்று. இதோ அந்த புகைப்படங்கள்….