23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560

இளம்நடிகையை மூன்றுமுறை கர்ப்பமாக்கிய நடிகர்! இந்த நடிகைக்கும் எனக்கும் தொடர்புள்ளது..

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் நெருக்கமாக இருந்தாலே கிசுகிசு பேசுவார்கள். அந்தவகையில் தன் வாயால் சிக்கியவர் தான் தெலுங்கு நடிகர் சுனிசித். தனக்கும் இளம்நடிகை லாவண்யா திரிபாதிக்கும் திருமணமாகி மூன்று முறை கர்ப்பமாகி கருக்கலைப்பையும் செய்தார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பிரபல இயக்குநர் சசிகுமார் இயக்கி நடித்த பிரம்மன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில் அறிமுகமானாலும் பிரம்மன் படத்தின் மூலம் புகழ் பெற்றார். தெலுங்கு படத்தில் நடித்ததால் நடிகர் சுனிசித்துடன் நட்பு கிடைத்து பழகியுள்ளார்.625.500.560

இதை பயன்படுத்தி நடிகர் சுனிசித் இப்படி கூறி வருகிறார் என்று சர்ச்சைக்கு பயந்து அதெல்லாம் இல்லை என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகர் சுனிசித் எனக்கும் லாவண்யாவிற்கு திருமணமாகி மூன்றுமுறை கர்ப்பமாகி கருக்கலைப்பும் நடந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார்.

மேலும் எனக்கும் தென்னிந்திய நடிகை தமன்னாவிற்கும் எனக்கும் தொடர்புள்ளது என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்கு நடிகை தமன்னாவின் தரப்பில் என்ன கூறுவார்கள் என்று தெரியவில்லை.