24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1 1

இதை நீங்களே பாருங்க.! சாணியில் போய் விழுந்து அசிங்கப்பட்ட VJ மணிமேகலை..! – வைரலாகும் வீடியோ இதோ..!

தற்போது தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வருபவர்கள் தான் பின்னல் சினிமா துறையில் காணப்படுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் பலர் உள்ளார்கள். இந்நிலையில், பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமான மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டத்தினால் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வீட்டில் உள்ள பிரபலங்கள் இருந்து பல்வேறு விதமான புகைப்படம், காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் உடல் எடை முன்பு பார்த்ததை விடவும் அதிகரித்துள்ளது.

மேலும், தன்னுடைய சுற்றத்தாருடன் விளையாடும் போது சாணியில் போய் விழுந்துவாரியுள்ளார். அந்த வீடியோவை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..