27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.16

நடிகையின் வரம்புமீறிய புகைப்படம்.. கோபத்தில் அனுபாமா..

மலையாள சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருபவர். மலையாள சினிமாவையே புரட்டி போட்ட படம்தான் பிரேமம். இப்படத்தின் மூலம் நடித்ததால் பிரபலமாகி பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கொரானா சமயத்த்தில் அனைவரும் லாக்டவுனில் இருக்கும்போது நடிகை அனுபமாவின் சமுகவலைத்தளத்தில் நடிகை அனுபமாவின் கவர்ச்சியான புகைப்படம் வைரலாகியுள்ளது. படங்களில் கவர்ச்சியே காட்டாத அனுபமாவின் புகைப்படத்தின் தலையை மட்டும் எடுத்து வேறொரு பெண்ணின் கவர்ச்சி புகைப்படத்தோடு மார்பிஃங் செய்து வெளியிட்டுள்ளனர் மர்ம நபர்கள்.

இதைபார்த்த அனுபமா இதுநான் கிடையாது எனது ஒரிஜினல் புகைப்படம் இதுதான் என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அனுபமாவின் பேஸ்புக் பக்கமும் சிலரால் முடக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனுபமா இந்த முட்டாள்தனங்களுக்கு எல்லாம் நேரமிருக்கும், உங்கள் வீட்டில் அம்மா, சகோதரிகள் கிடையாதா? இதுபோன்ற திறமைகள் நல்லதுக்கு பயன்படுத்த தெரியாதா முட்டாள்களே என்று கோபத்துடன் திட்டித்தீர்த்து வருகிறார்.92550106 2642310882758743 3964392