25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்
ஸ்டிராபெர்ரி ஃபேஸ் பேக் :பழுத்த ஸ்டராபெர்ரி முகப்பருவால் வரும் வடுக்களை விரைவில் குறைக்க உதவுகிறது. இது தோலில் உள்ள அனைத்து அசுத்தங்கள் மற்றும் கெட்டதை வெளியே இழுக்க உதவுகிறது. இதிலுள்ள சாலிசிலிக் அமிலம், ஒரு இயற்கை வடிவம் கொண்டிருக்கிறது. இதனால் முகப்பரு வடுக்கள் எளிதில் குறைந்து அழகான தோற்றத்தை தருகிறது. மேலும் சருமத்தின் நிறத்தை கூட்டுகிறது.

வீட்டில் ஸ்டிராபெர்ரி பேஸ்ட் செய்யும் முறை :

•  3 ஸ்டிராபெர்ரி எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

• இப்போது அதனுடன் தயிர் கலந்து கொள்ளவும்

• இதனை முகம் முழுவதும் போட்டு 20 நிமிடங்கள் உலர வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் தோலில் இருக்கும் காயங்கள், முகப்பரு வடுக்களை மாற்றி நல்ல நிறத்தை தரும். இந்த ஃபேஸ் பேக்கை   தினமும் போட்டு வர வேண்டும்.

தக்காளி ஃபேஸ் பேக் :

3 தக்காளி எடுத்து தோல் நீக்கி அதனுடன் தயிர் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் உலர விட்டு குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனை தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் பருவால் உருவான வடுக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

Related posts

அழகு குறிப்புகள், பளிச்சென்று இருக்க..,BEAUTY TIPS IN TAMIL

nathan

முகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய்யுங்க..

nathan

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது?

nathan

உங்களுக்கு சரும பிரச்சினைகளே இல்லாத முகம் வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan

கரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்?

nathan

சுவையான சில்லி சிக்கன்: வீடியோ

nathan

தாடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை கை வைத்தியங்கள்

sangika

கண்ணை சுற்றிய கருவளையமே ஓடிப்போ!

nathan

பால் ஆடை

nathan