“உணவே மருந்து, மருந்தே உணவு” என்பது பழமொழி. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இன்றியமையாத ஒன்று என்றால் அது உணவு மட்டுமே.
ஒவ்வொரு நாட்டு மக்களும் ஏன் ஒரே நாட்டில் வாழும் வெவ்வேறு மாநில மக்களுக்கும் கூட உணவு முறைகளில் வித்தியாசம் இருக்கும்.
உணவு முறை என்பது பழங்காலந்தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒன்று. தமிழர்களின் பழமையான உணவு பழக்கம் என்பது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
இவை குறித்த முழுமையான விளக்கத்தினை காணொளியில் பார்க்கவும்.