25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
large actress

அடேங்கப்பா! சுட்டித்தனமான சுனைனாவின் சின்ன வயசு போட்டோ…

நடிகர் நகுல் கதாநாயனாக அறிமுகமான “காதலில் விழுந்தேன்” திரைப்படத்தின் மூலமாக, கதாநாயகியாக அறிமுகமான நபர் நடிகை சுனைனா. இந்த படத்திற்கு பின்னர், இருவரும் சேர்ந்து “மாசிலாமணி” என்ற திரைப்படத்தில் நகுலுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த இரண்டு படங்களுமே வசூலில் நல்ல வெற்றியை அடைந்த நிலையில், தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வளம்வரத்துவங்கினார். மேலும், தனது நடிப்பின் மூலமாக நடிகர்களை கட்டிப்போட்டு இருந்தார்.

 

View this post on Instagram

 

14 ? the EXTREMELY awkward phase

A post shared by Sunainaa (@thesunainaa) on


இவர் திறமைகள் அதிகளவு கொண்டாலும், தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல கவர்ச்சியை காட்ட மறுத்ததால் படவாய்ப்புகளை இழந்துள்ளார். இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர், தெறி திரைப்படத்தில் சின்ன வேடத்தில் தோன்றிய நிலையில், சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சில்லு கருப்பட்டி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இவரது வாழ்க்கையில் பல தகவல்கள் மற்றும் நடிகருடன் கிசுகிசு என்று வெளியான நிலையில், இவர் தனது மலரும் நினைவாக தனது இளம் பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் தன் 14 வயதில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாகி வருகிறது.