24.5 C
Chennai
Thursday, Dec 26, 2024
nanban 13

இதை நீங்களே பாருங்க.! நண்பன் பட சக்சஸ் பார்ட்டியில் விஜய், அட்லி சேர்ந்து போட்ட குத்தாட்டம்! வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய், ஷங்கர் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் நண்பன்.

விஜய் இந்த படத்தில் நடிக்கும்போது எல்லாம் இயக்குனர் அட்லி ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர்.

 

நண்பன் படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.

இந்த சக்சஸ் பார்ட்டியில் தளபதி விஜய் அட்லியுடன் இணைந்து ஹிட்டான பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் தற்போது ட்விட்டரில் ஷேர் செய்ய சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.