26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1

ராதிகா சரத்குமாரின் மகளுக்கு பிறந்த குழந்தை! என்ன பெயர் வைத்தார்கள் தெரியுமா?

ராதிகா சரத்குமாரின் மகள் ரயன் கிரிக்கெட் வீரர் மிதுனை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு தாரக் என்கிற மகன் உள்ளார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பான ரயன் கடந்த மாதம் 15ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தைக்கு ராத்யா மிதுன் என்று பெயர் வைத்துள்ளதாக ரயன் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவளின் பெயர் என்னை பெற்றவரின் பெயரில் இருந்து வந்தது. என் மகளும் என் அம்மா போன்று அருமையானவராக வருவார் என்று தெரியும் என ரயன் தெரிவித்துள்ளார்.