பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடினமான யோகாக்களை சர்வ சாதாரணமாக செய்யும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இணையத்தின் சூட்டை உச்சத்துக்கு ஏற்றும் அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்த இஷா குப்தா, இந்த குவாரண்டின் காலத்தில், வொர்க்கவுட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
ரஸ்டம், பாட்ஷாவோ, டோட்டல் தமால் என பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள இஷாவுக்கு இன்ஸ்டாவில் 4.9 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
எப்படி இப்படி
இங்க இருக்க வேண்டிய எப்படி அங்க போச்சுன்னு, இஷா குப்தாவின் இந்த வித்தியாசமான யோகாவை பார்த்து வாயை பிளக்காத நெட்டிசன்களே இருக்க மாட்டார்கள். உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, நடிகைகள் வொர்க்கவுட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில், இஷா குப்தாவின் வித்தியாசமான இந்த யோகா புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
எழும்பே இல்லையா
இஷா குப்தா இஷ்டத்த்துக்கு தனது ஒரு காலை முன் பக்கமும், மற்றொரு காலை கைகளுக்கு பின்னால் அசால்ட்டாக கொண்டு சென்ற புகைப்படத்தை பார்த்து வியந்து போன பலரும், உங்கள் உடம்பில் எழும்பெ இல்லையா என்றும், எப்படி இப்படி ரப்பர் போல வளைகிறீர்கள், இதுபோல பண்ணா எழும்பு தான் முறியும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இன்னொரு ஐட்டம்
அதுமட்டுமின்றி, இன்னொரு ஐட்டமும் இருக்கு என ஒற்றை காலை கீழே ஊன்றி, இன்னொரு காலை தலைக்கு மேலே தூக்கி ருத்ர தாண்டவம் ஆடுவது போல இஷா குப்தா செய்துள்ள இந்த யோகா புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரது ஃப்ளெக்ஸிபிள் ஆன உடலை கண்டு என்ன சொல்வது என்றே தெரியாமல் வாயை பிளந்துள்ளனர்.
லெக் பீஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள வீட்டிலேயே இருங்கள் என்ற அறிவுரை வழங்க இஷா குப்தா பதிவிட்ட லெக் பீஸ் புகைப்படத்தை பார்த்து பாலிவுட் இளைஞர்கள் தங்கள் தூக்கத்தையே தொலைத்து உள்ளனர். அந்த அளவுக்கு அந்த புகைப்படம் உச்ச கட்ட கவர்ச்சியில் இருக்கிறது.
உள்ளாடையின்றி
2012ம் ஆண்டு ஜானத் படத்தின் மூலம் அறிமுகமான இஷா குப்தா, அதே ஆண்டில் ராஸ் 3டி, சக்ரவியூக் என மூன்று படங்களில் தொடர்ந்து நடித்தார். மேலும், அக்ஷய் குமாரின் ரஸ்டம் மற்றும் பாட்ஷாவோ என பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களிலும் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். உள்ளாடையின்றி அவர் கொடுத்துள்ள இன்ஸ்டா புகைப்படங்கள் எல்லாமே வைரலாகமல் இருந்ததில்லை.