24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
karthik 647 060816

கார்த்திக் சுப்புராஜின் மனைவி யார் தெரியுமா? படத்திலும் நடித்துள்ளார்

தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து பேட்டை திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

 

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக சேரும் போது வரும் காட்சியில் கார்த்திக் சுப்புராஜின் மனைவி நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தற்போது அந்த புகைப்படமும் கார்த்திக் சுப்புராஜின் குடும்ப புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.1 11 20200406 1041