கொரோனா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பிக் பாஸ் புகழ் வனிதா வெளியிட்டுள்ளார்.
அதாவது கஷாயம் செய்துக் கொடுத்து கொரோனாவை விரட்டியடித்ததை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த பலர், கைதேர்ந்த கலைஞர்களைப் போல இதனை செய்து இருக்கிறீர்கள் என்று வனிதாவை பாராட்டி வருகிறார்கள்.
அதேசமயம் கசாயம் குடித்தால் கொரோனா வராதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எது எப்படியோ வைரஸ் பாதிப்பு வராமல் இருக்க கசாயம் குடியுங்கள்.
வந்துவிட்டால் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விடுங்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.